Friday, April 15, 2011

என்னில் நீ..

இரவாக நான்
என்னில்
நிலவாக நீ ..

மலராக நான்
என்னில்
மணமாக நீ

கனியாக நான்
என்னில்
சுவையாக நீ

உடலாக நான்
என்னில்
உயிராக நீ

3 comments:

  1. காதல் வரிகள் '
    மனதில் நிறைகிறது
    தங்கள் அற்புதமான
    வார்த்தைகளால்

    ReplyDelete